Wednesday, April 10, 2019

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார் ?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியா ?

தலைமைச் செயலாளரா ?

இல்லை,

பிரதமராக இருக்கக்கூடிய மோடியா ?

எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள் !

No comments:

Post a Comment